ஆடிமாதம் 14(30-07-2023 முதல் ஆவணி 03(20-08-2023)வரை தினசரி 1008 மூலிகைகளால் சிறப்பு ஹோமங்கள், தினசரி அன்னதானம். சித்தர் அருள்வாக்கு, சாதுக்களுக்கு டைதானம்,குருகாணிக்கை, அன்னதானம் வழங்குதல்,பெண்களுக்கு ஆடைதானம்,பள்ளி ழந்தைகளுக்கு பரிசளிப்பு, ஆன்மீக சான்றோர்,தமிழ் அறிஞர்களுக்கு, மருத்துவ அறிஞர்களுக்கு பணமுடிப்பு,பட்டமளிப்பு மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.இடம் காகாஷ்ரம்ம். பெரியகுளம் 606702. (நேரம் மற்றும் அழைப்பிதழ் விரைவில்)